2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொடூர விபத்தில் சிக்கி 7 மாணவர்கள் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 மே 29 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீதி விபத்தில் சிக்கி 7 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஜலுக்பரி பகுதியில் நேற்று முன்தினம் குறித்த மாணவர்கள் செலுத்திச் சென்ற காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வான் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரில் பயணித்த 7 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும்,மேலும் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X