2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சந்திரபாபுவுக்கு தடுப்புக்காவல்

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் புகாரில் கைதான ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி ஹீமபிந்து உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில்,  விஜயவாடாவில் உள்ள இலஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் அவர்  ஆஜர்படுத்தப்பட்டார். பரபரப்பான சூழலில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X