2025 ஜூலை 24, வியாழக்கிழமை

சென்னையிலும் நில அதிர்வு; அலறியடித்து ஓடிய மக்கள்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 22 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையில் இன்று காலை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டிடத்தில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டது.

இதனையடுத்து, குறித்த கட்டிடத்தில் பணிபுரிந்துவரும் ஊழியர்கள் அலறியபடி வெளியேறி வீதியில் தஞ்சமடைந்ததால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேசமயம் சென்னை அண்ணாசாலையில் உணரப்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .