A.K.M. Ramzy / 2021 மார்ச் 07 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா எனும் இடத்தில் இன்று காலை 4.40 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago