Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் நிலையில் முதலமைச்சர் தேர்வு செய்வது குறித்து பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
டெல்லி முதலமைச்சராக பர்வெஷ் வர்மா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா உள்ளிட்டோர் பெயர் பரிசீலனையில் உள்ளது.
டெல்லியின் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டதும் பதவியேற்பு விழா நாளை நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்காக ராம் லீலா மைதானம் தயாராகி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .