2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தனியாக பிரிந்தது விக்ரம் லேண்டர்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உந்துவிசைக் கலனும் லேண்டர் பகுதியும் தனியாகப் பிரிந்த நிலையில், இரண்டும் தனித்தனியாக தங்களது பயணத்தை மேற்கொள்ளும். இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலின்படி, ப்ராபல்ஷன் மாட்யூலில் (PM) இருந்து லேண்டர் பகுதி (LM) வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது என்றும், வியாழக்கிழமை(18)  மாலை 4 மணிக்கு, திட்டமிடப்பட்ட டீபூஸ்டிங்கில் லேண்டர் பகுதி குறைந்த சுற்றுப்பாதையில் இறங்க உள்ளது என தெரிவித்துள்ளது.

  ஓகஸ்ட் 23ம்திகதி  மாலை  5.47 மணிக்கு  ‘விக்ரம்’  லேண்டரானது,  சுற்றுப்பாதையில்  இருந்து  நிலவின்  தென்  துருவப்  பகுதியில்  மென்மையாக  தரையிறங்கும்  பணியை  மேற்கொள்ளும்  என   எதிர்பார்க்கப்படுகிறது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X