A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை :
தமிழக சட்டசபையில் இன்று 2ஆம் திகதி ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றவுள்ளார். அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் இன்று துவங்குகிறது. காலை 11:00 மணிக்கு சட்டசபையில் தமிழக ஆளுனர் உரையாற்றுகிறார்.தமிழக சட்டசபைக்கு இரு மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் ஆளுனர் உரையில் மக்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆளுனர் உரை முடிந்ததும் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் கூடி சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago