2026 மார்ச் 07, சனிக்கிழமை

தமிழகத்தின் வளர்ச்சி குறித்தே தேர்தல் அறிக்கை வெளியீடு

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 14 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்;

தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து தி.மு.க. தேர்தல் அறிக்கை உருவாக்கப் பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

 தமிழக சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவை தேர்தலுக்கான களத்தில் நிற்கும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிட்டேன். இதன் தொடர்ச்சியாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். பொதுவாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை ‘தேர்தல் கதாநாயகன்' என்று சொல்வார்கள். நாங்கள் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலையே சிலர் கதாநாயகன் என்றுதான் சொன்னார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .