2025 மே 08, வியாழக்கிழமை

தாலியை கழட்டி விட்டு பெண்ணுடன் பெண் ஓட்டம்

Janu   / 2024 ஜூன் 12 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடித்திருந்த பெண்ணொருவர், தாலியை கழட்டி வைத்துவிட்டு பெண்ணொருவருடன் ஓட்டமெடுத்துள்ள சம்பவமொன்று சேலம் கொண்டலாம்பட்டியில் இடம்பெற்றுள்ளது.

25 வயதான பெண்ணே, மற்றுமொருவரின் மனைவியான 39 வயதான பெண்ணுடன் மாயமாகிவிட்டார்.

தாலி கயிறை கழட்டி கடிதத்துடன் கட்டில் மீது வைத்துவிட்டு மாயமாகிவிட்டார்.  அந்த கடிதத்தில் கணவரோடு வாழ விருப்பம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 39 வயதான பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இளம் பெண்ணொருவர் 39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X