2025 நவம்பர் 05, புதன்கிழமை

‘தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால் அரசியலிலிருந்து வெளியேறுகிறேன்’

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 23 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) கூட்டணியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெளியேறுவதாக காங்கிரஸின் ராகுல் காந்தி அறிவித்தால் தான் அரசியலிலிருந்தே விலகுவதாக பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க) தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X