2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

திடீரென மாயமான ரயில் தண்டவாளங்களால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகாரில்  சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள ரயில்பாதையொன்று கடந்த சில ஆண்டுகளாகப்  பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.

 இதை கவனித்து வந்த மர்ம கும்பலொன்று சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு தண்டவாளங்களைப் பெயர்த்து எடுத்துத்  திருடிச் சென்றுள்ளது.

இத்திருட்டுத் தொடர்பாக ரயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் இது குறித்த தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .