Freelancer / 2024 நவம்பர் 11 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத்தில், கன்டெய்னர் லொறியில் ஏற்பட்ட தீ விபத்தில், அதில் கொண்டு செல்லப்பட்ட 8 கார்களும் எரிந்து சேதமடைந்தன.
குஜராத்தில் இருந்து ஐதராபாத் நகர் நோக்கி கார்களை ஏற்றிசல சென்ற குறித்த கன்டெய்னர் லொறி, ஜகீராபாத் பகுதியில் வைத்து, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதன்போது, அந்த லொறியில் இருந்த 8 கார்களும் எரிந்து நாசமடைந்தன. அவற்றின் மதிப்பு பல இலட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
லொறியில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
4 minute ago
7 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
1 hours ago
2 hours ago