Janu / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியில் இருந்து , மும்பைக்கு திங்கட்கிழமை (22) காலை , 335 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் விமான பயணம் கால தாமதம் ஏற்பட்டதால் பயணிகளை மாற்று விமானம் மூலம் மீண்டும் மும்பைக்கு அனுப்பி வைக்க ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

28 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago