Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 19 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் ‘வடிவேலு‘. இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி நேற்று முன்தினம்(18) இரவு தனது 87 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வடிவேலுவின் குடும்பத்தினருக்கு அவரது ரசிகர்களும், திரைத்துறையைச் சார்ந்தவர்களும் தமது இரங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
10 minute ago
21 minute ago
46 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
46 minute ago
49 minute ago