2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் பரவுவதால் பதற்றம்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் தமிழ்நாட்டின் ஏகனாபுரத்தை மய்யமாக வைத்து நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் விரிவடைந்து புதன்கிழமை (23) வளத்தோட்டம் பகுதியில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X