Ilango Bharathy / 2023 ஏப்ரல் 11 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவியொருவரை பரீட்சை அறையில் வைத்து ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 10ஆம் தர மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகியது.

அந்தவகையில் தக்கலை அருகே உள்ள பாடசாலையொன்றில் கடந்த 6ஆம் திகதி தமிழ் பரீட்சை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த பரீட்சை நடைபெறும் மண்டபத்திற்கு வந்த பரீட்சை கண்காணிப்பாளரான ஆசிரியர் ஒருவர் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியொருவரைத் தொட்டு பேசியபடி பாலியல் தொல்லை கொடுத்தார் எனக்கூறப்படுகிறது.
11 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
22 minute ago
36 minute ago