2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாடசாலை சீருடையில் தி.மு.க உறுப்பினர்கள்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அண்மையில் பாடசாலை சீருடை அணிந்து சட்டப் பேரவைக்கு  சைக்கிளில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் அரச பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைகள் திறந்து எட்டு மாதங்கள்ஆகியும் அரசு இதுவரை இலவச சீருடை மற்றும் புத்தகப்பை வழங்காததைக் கண்டித்தே அவர்கள் இவ்வாறு பாடசாலைச் சீருடையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .