Ilango Bharathy / 2023 மே 18 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களுக்காக மாத்திரம் சுமார் 250 பூங்காக்கள் ( Pink Park) டெல்லியில் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரில் பெண்களுக்கு வசதியாக மற்றும் பாதுகாப்பாக நடமாடக் கூடிய இடங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலேயே இப்பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த பூங்காவில் சிசிடிவி கெமராக்கள், கழிப்பறைகள், ஜிம் உள்ளிட்ட பல வசதிகள் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago