Freelancer / 2025 மார்ச் 05 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேச சட்டசபையில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நடந்து முடிந்த மகா கும்பமேளாவில், 45 நாட்களில் படகோட்டி குடும்பம் ஒன்று ரூ.30 கோடி (இந்திய பெறுமதி) வருவாய் ஈட்டிய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசும்போது,
“படகோட்டி ஒருவரின் குடும்பத்துக்கு 130 படகுகள் இருந்தன. அவற்றின் உதவியுடன் அந்த படகோட்டி, ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். அப்படியென்றால், 45 நாட்களில் ஒவ்வொரு படகும் ரூ.23 இலட்சம் அவருக்கு வருவாய் ஈட்டி தந்தது. நாளொன்றுக்கு ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை வருவாய் கிடைத்துள்ளது” என கூறினார்.
7 minute ago
20 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
27 minute ago