2025 ஜூலை 31, வியாழக்கிழமை

மது அருந்திய 18 பேர் மரணம்; பலர் வைத்தியசாலையில் அனுமதி

Ilango Bharathy   / 2022 மார்ச் 21 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகார் மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கள்ளச்சாரயம் குடித்த 18 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பீகாரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கள்ளச்சாராயம் குடித்த மாதேபுரா, பாகல்புர், பங்கா, முர்ளிகஞ்ச்  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .