2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மனைவியின் காதை அறுத்த கணவன்

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 29 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேடசந்தூர் :

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மது அருந்த பணம் தர மறுத்த மனைவி அணிந்திருந்த தோடைப்  பிடித்து இழுத்து காதை அறுத்த கணவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

வேடசந்தூர் பாம்பாட்டி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி , தனது  மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டார். மனைவி தர மறுக்கவே, ஆத்திரத்தில் அவரது கணவர், காதைப் பிடித்து இழுத்ததில் கையோடு வந்த தோட்டுடன் தப்பினார்.இதில் மனைவியின்  காது கிழிந்து இரத்தம் பீறிட்டது. வேடசந்தூர் பொலிஸார் தொடர்ந்தம் கணவரைத் தேடிவருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X