2025 மே 07, புதன்கிழமை

மழைநீர் புகுந்ததில் மாணவர்கள் மூவர் பலி

Freelancer   / 2024 ஜூலை 28 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் மழை நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பலியாகிய நிலையில், 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும், சம்பவ இடத்தில் மாநகராட்சி, தீயைணப்பு படை, பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுடெல்லி ராஜேந்திரா நகரில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான ராஜேந்திரா பயிற்சி நிலையத்தில் மழைநீர் புகுந்ததால், 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதேசமயம், மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டதில், 13 மாணவர்கள் மீட்கப்பட்டனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X