2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மாட்டின் வயிற்றில் 30 கிலோ கிராம் பிளாஸ்டிக்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒடிசாவில் சாலையில் அலைந்து திரிந்த ஒரு மாட்டின் வயிறு முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியதால், உடல் நலமின்றி காணப்பட்டுள்ளது. அந்த மாட்டை கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளதை கண்டுபிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை செய்தபோது, வயிற்றில் இருந்து சுமார் 30 கிலோ கிராம் பிளாஸ்டிக்  கழிவுகளை வெளியே எடுத்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X