2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மிளகாய் பொடி தூவி தாய்க்கு சித்திரவதை

Freelancer   / 2023 ஜூலை 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் சவடமுத்து என்னும் 85 வயது மூதாட்டி. இவரது கணவரும் மகனும் உயிரிழந்துவிட்ட நிலையில் தனது மகள் மயிலம்மாளுடன் வசித்து வருகிறார்.

தன்னிடம் இருந்த 90 சென்ட் நிலம் மற்றும் 15 பவுன் நகையை தனது மகளிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் மகள் மயிலம்மாள் அவரிடம் இருந்த 7 செண்ட் நிலத்தை தானமாக வழங்குமாறு கேட்டுள்ளார்.  

இதற்கு மூதாட்டி மறுப்பு தெரிவித்த நிலையில் அவரின் தலையில் மிளகாய் பொடியை தூவி அடித்து சித்ரவதை செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X