Mayu / 2024 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்த நிலையில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வீட்டில் கொள்ளையடிக்கவந்த சந்தேக நபர் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதோடு வீட்டிலிருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் மூதாட்டியின் அலைபேசியையும் எடுத்துச்சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் காயங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கனகாகுன்னு பகுதியை சேர்ந்த தனேஷ் (வயது 29) என்ற இளைஞரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025