Freelancer / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல், நவம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட்டுள்ளார். முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடவுள்ளார்
அவருக்கு ஆதரவாக அவரது தாயாரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி தேர்தல் பிரசார நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago