A.K.M. Ramzy / 2021 மார்ச் 15 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முதல் நாளில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, 59 பேர் மனு தாக்கல் செய்தனர். இரு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (மார்ச் 15), மீண்டும் மனு தாக்கல் துவங்குகிறது.
இன்று, திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, சென்னை அயனாவரத்தில் உள்ள 6வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஸ்டாலின், கொளத்தூரில் 3வது முறையாக போட்டியிடுகிறார்.
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago