Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
99 வயதான மூதாட்டி யொருவர், ஐயப்பரைத் தரிசனம் செய்ய சபரி மலைக்கு வந்த சம்வம் பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் இருட்டி பகுதியை சேர்ந்த தேவு என்ற மூதாட்டியே நேற்று முன்தினம்(13) தனது உறவினர்களின் உதவியுடன் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்துள்ளார்.
அவர் தொடர்ந்து 26ஆவது ஆண்டாக சபரிமலைக்கு வருகை வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மூதாட்டியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .