2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

லெக்ட்ரிக்ஸ் மின் ஸ்கூட்டர்

Janu   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஏ.ஆர் குழுமத்தின் மின்சார வாகனங்கள் தயாரிப்பு பிரிவான லெக்ட்ரிக்ஸ் இவி " எல்எக்ஸ்எஸ் ஜி2.0” என்ற புதிய மின் ஸ்கூட்டரை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கே.விஜய குமார் கூறியதாவது:

93 புதிய அம்சங்களுடன் கூடிய ‘‘எல்எக்ஸ்எஸ் ஜி2.0” மின் ஸ்கூட்டர் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு என வெகிக்கிள் லைவ் லொகேஷன், பேட்டரி டெம்பரேச்சர் உள்ளிட்ட 29 புதிய அம்சங்கள் இந்த ஸ்கூட்டரில் இடம் பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X