2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வகுப்பறைக்குள் ஆபாசம் ; வீடியோ வைரல்

Janu   / 2023 ஜூலை 24 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு மருத்துவம் படித்து வரும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி வகுப்பறைக்குள் சக மாணவர்கள் முன்னிலையில் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கல்லூரி முதல்வர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X