2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வளையலை தானம் செய்த அமைச்சர்

Freelancer   / 2022 ஜூலை 13 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் சிறுநீரக நோய்க்கு ஆளான நபரின் மருத்துவ சிகிச்சைக்கு அம்மாநில அமைச்சர் ஆர் பிந்து தனது தங்க வளையலை கழட்டி தந்து உதவி செய்துள்ளார்.

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலக்குடா என்ற பகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க சென்றுள்ளார்.  

அதன்பின்னர், சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய பணமில்லாமல் தவித்து வந்தவரின் நிலைமையைப் பார்த்து கிராம நிர்வாகிகள் குழு, நன்கொடை திரட்ட தீர்மானித்து கூட்டம் நடத்தினர்.

அந்த கூட்டத்துக்குக் சென்றிருந்த போதே, யாரும் எதிர்பார்க்காத வகையில் பிந்து தன் கையில் இருந்த தங்க வளையலை கழற்றி அமைச்சர் நன்கொடையாக வழங்கியுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X