A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
தகவல் - தொடர்புக்கான சிஎம்எஸ்-1 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 50 ரொக்கெட், சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக நேற்று வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் அதன் இயக்கமும், செயல்பாடுகளும் நிர்ணயித்த இலக்குகளைத் துல்லியமாகக் கடந்ததையடுத்து, பிஎஸ்எல்வி - சி 50 திட்டம் வெற்றி பெற்றதாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.
இஸ்ரோ இதுவரை புவிசார் கண்காணிப்பு, தொலையுணர் ஆய்வு, தகவல் - தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பல செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
29 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
07 Mar 2026