2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (01.11.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (01.11.2010)         
 


ஒவ்வாத உணவால் உபாதைகள் ஏற்படும், புதுமையான பொருட்களை காணுதல், தெய்வ நம்பிக்கை மன ஆறுதலை தரும்.
அஸ்வினி: தெய்வீக சிந்தனை
பரணி: சிரமம்
கிருத்திகை 1ஆம் பாதம்: விசித்திரம்
 
 


அதிகாரிகளினால் போட்டிகள் ஏற்படுதல், வெளி தேசங்களிருந்து இன்பகரமான செய்திகள் வருதல், சுவையான உணவு கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: முன்னேற்றம்
ரோகிணி: நற்செய்தி
மிருகசீரிடம் 1, 2: பகை

 


தொழில் வளர்ச்சியில் எதிர்ப்புக்கள் உருவாகுதல்;, உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், புதிய  முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிடம் 2, 3: தாமதம்
திருவாதிரை: ஆரோக்கியம்
புனர்பூசம்: மனசஞ்சலம்

 


பிறரின் வழி நடத்தல்களை எதிர்பார்த்தல், உஷ்ண சம்பதமான உபாதைகள் வந்து நீங்கும்,   பணவரவுகளில் தாமதம்.   
புனர்பூசம்: உதவி
பூசம்: நலன்கேடு
ஆயில்யம்: சுபம்

 


இறைவனை தரிசிப்பதனால் மன அமைதி கிடைக்கும், தொலைந்த பொருள் கிடைத்தல், சில கருத்து வேறுபடுகள் ஏற்படுதல்.
மகம்: வேற்றுமை
பூரம்: புண்ணிய வழிபாடு
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை

 


தொழிலில் புதிய வாய்ப்புக்கள் தேடி வருதல், குடும்பத்தில் சுபவிசேடங்கள் நடைபெறுதல்.  ஆடை- அணிகலன்கள் சேருதல்.
உத்திரம் 2, 3, 4: தொடர்பு
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபகாரியம்

 


தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், உடலால் சில சிரமங்கள் ஏற்படும், வியாபாரத்தில் மந்த நிலை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி: செலவு
விசாகம் 1, 2, 3: கலக்கம்

 


பணம் சம்பாதிப்பதில் அக்கறை செலுத்தவும், வெளிதேசங்களிருந்து நற்செய்திகளை கேள்விபடுவீர்கள், நவீன வேலைப்பாடுகளை கையாழுதல்.  
விசாகம் 4: அக்கறை
அனுசம்: நற்செய்தி
கேட்டை: வெற்றி

 


சரும உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், கோபத்தில் பேசும் வார்த்தைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், மன அழுத்தம்.  
மூலம்: நிம்மதி
பூராடம்: நலன் பாதிப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை

 


விநோத விளையாட்டுகளுக்கு அதிக செலவு செய்தல், பொன் - பொருள் சேருதல், மகிழ்ச்சியான செய்திகளை கேள்விப்படுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: சிரமம்
அவிட்டம் 1, 2: அதிர்ஷ்டம்

 


திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, உணவில் வேண்டாத வெறுப்பு ஏற்படுதல், துஷ்ட நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும்.
அவிட்டம் 3, 4: ஆரோக்கியம்
சதயம்: செலவு
பூரட்டாதி 1, 2, 3: பயம்

 


பிறருடைய சலுகை பெறமுயலல், பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, விடாமுயற்சியுடன் செயல்படுத்தும் திட்டம் வெற்றி.
பூரட்டாதி 4: உயர்வு
உத்திரட்டாதி: எதிர்பார்ப்பு
ரேவதி: தாமதம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X