2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (04.04.2012)

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (04.04.2012)


மேடம்
பண விடயத்தில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். இழுத்துக்கொண்டிருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
அஸ்வினி: பயம்
பரணி: கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை


இடபம்
எந்த ஒரு காரியத்தையும் தி;ட்டமிட்டு செய்வது அவசியம். பெற்றோரின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. விற்பனை பிரதிநிதிகளுக்கு அலைச்சல் கூடும்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி: குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: கஷ்டம்


மிதுனம்
பணவரவுகள் அதிகரிக்கும், அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும்
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: ஆர்வம்
புனர்பூசம்: மகிழ்ச்சி


கடகம்
கொமிஷன் துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். எதிரிகள் தாங்களாகவே மன்னிப்பு கேட்பார்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
புனர்பூசம்: லாபம்
பூசம்: மகிழ்ச்சி
ஆயில்யம்: இன்பம்


சிம்மம்
புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. கடன் தொல்லைகள் அதிகமாகும்.
மகம்: துக்கம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: அலைச்சல்


கன்னி
பிள்ளைகள் மேல் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்வர். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்


துலாம்
சில துக்கமான நிகழ்வுகள் உண்டாகும். மனதில் கவலை காணப்படும். மனம் தளராமல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி: முயற்சி
விசாகம் 1, 2, 3: துக்கம்


விருட்சிகம்
பண விடயத்தில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. கடும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் நஷ்டம் உண்டாகும்.
விசாகம் 4: பிரச்சினை
அனுசம்: கஷ்டம்
கேட்டை: துன்பம்


தனுசு
மனக்கசப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் போகும். உடல்நலக்குறைவு காணப்படும்.
மூலம்: துக்கம்
பூராடம்: தோல்வி
உத்திராடம் 1ஆம் பாதம்: துக்கம்


மகரம்
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். பதவிகள் தானாகவே தேடி வரும். குடும்பத்தில் அன்பு மேலோங்கும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: அலைச்சல்


கும்பம்
பண வரவில் மனம் மகிழ்ச்சியடைவீர்கள். எதிரிகள் தானாகவே அழிந்து விடுவார்கள். புதிய தகவல்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும்;.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்


மீனம்
நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று கூடுவர். வியாபாரிகள் புதிய கிளைகளை தொடங்குவர்.
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .