மேடம்
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
அஸ்வினி: இன்பம்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
காரியங்கள் நடைபெற தாமதம். பணியில் இருப்பவர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சில சலசலப்புகள் காணப்படும்.
கிருத்திகை 2, 3, 4: பயம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: துக்கம்
மிதுனம்
அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். பங்குச்சந்தைகள் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு விரும்பியவாறு திருமணம் நடக்கும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: லாபம்
புனர்பூசம்: இன்பம்
கடகம்
எதிர்பாரத திடீர் செலவுகள் காணப்படும். பெரியவர்களிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப விடயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது.
புனர்பூசம்: செலவுகள்
பூசம்: வெறுப்பு
ஆயில்யம்: துன்பம்
சிம்மம்
தாய் வழியில் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். புது வாகன யோகம் உண்டாகும். விரும்பிய இடம் மாற்றம் உண்டாகும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
கன்னி
பிற இனத்தவர்களால் தீமை உண்டாகும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: நஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துக்கம்
துலாம்
வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு கூடும். கமிஷன் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: லாபம்
விருட்சிகம்
அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
விசாகம் 4: துக்கம்
அனுசம்: துன்பம்
கேட்டை: நஷ்டம்
தனுசு
கணினி துறையை சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் கிட்டும்.
மூலம்: வெற்றி
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
மகரம்
பெரியவர்களிடம் பேசும்பொழுது வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வயிற்றில் பிரச்சினைகள் காணப்படும். குடும்பத்தில் சில சங்கடங்கள் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: விவாதம்
திருவோணம்: துக்கம்
அவிட்டம் 1, 2: துன்பம்
கும்பம்
பங்குச் சந்தைகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் சுமாரான உறவுகள் காணப்படும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அவிட்டம் 3, 4 : மகிழ்ச்சி
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
மீனம்
அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் நம்பி ஏமாற வேண்டாம். எதிர்பாராத திடீர் செலவுகள் காணப்படும். சொத்ததில் சங்கடங்கள் உண்டாகும்.
பூரட்டாதி 4 : பயம்
உத்திரட்டாதி : துன்பம்
ரேவதி : துக்கம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.