A.P.Mathan / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (06.04.2011)
மேடம்
திருடர்களினால் மனபதற்றம் ஏற்படும், கடின பேச்சுவார்த்தைகளினால் சஞ்சலம், வரவுக்கேற்ற செலவுகளை மேற்கொள்ளவும்.
அஸ்வினி: மனகசப்புக்கள்
பரணி: செலவு
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்
இடபம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து செயல்படவும், ஒவ்வாத உணவினால் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
கிருத்திகை 2, 3, 4: பொறுமை
ரோகிணி: நலன் பாதிப்பு
மிருகசீரிடம் 1, 2: விசித்திரம்
மிதுனம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும், ஆன்மீக யாத்திரைகள் மனஅமைதி தரும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
மிருகசீரிடம் 2, 3: அனுகூலம்
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: நன்மை
கடகம்
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், புதிய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதால் லாபம், பெரியார்களின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: ஆதாயம்
ஆயில்யம்: நன்மை
சிம்மம்
சில உடல் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும், பகைவர்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும், அதிக அலைச்சல்கள் ஏற்படும்.
மகம்: களைப்பு
பூரம்: நிதானம்
உத்திரம் 1ஆம் பாதம்: தேகசுகம்
கன்னி
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், நட்பு வட்டம் விரிவடைதல், எதிர்பாராத புதிய செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: நற்செய்தி
அஸ்தம்: ஆகாரம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நட்பு
துலாம்
பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்தல், இசையில் ஆர்வம் அதிகரிக்கும், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுபம்
சுவாதி: மன ஆறுதல்
விசாகம் 1, 2, 3: அக்கறை
விருட்சிகம்
பணவரவு ஏற்படும், திறமையான சாதனைகளினால் வெற்றி, அதிகாரிகளுடன் நல்லுறவுடன் செயல்படவும்.
விசாகம் 4: லாபம்
அனுசம்: மேன்மை
கேட்டை: அவதானம்
தனுசு
நவீன வேலைத் திட்டங்கள் காலதாமதத்தை ஏற்படுத்தும், மனகுழப்பங்கள் ஏற்படும், அனாவசிய பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
மூலம்: மனம் தளர்வு
பூராடம்: விவாதம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தாமதம்
மகரம்
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், வெளி தேசங்களிருந்து செய்திகள் வருதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: சலுகை
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
சுற்றுலா பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், புதிய வேலைத் திட்டங்களை கையாளுதல், இசையில் ஈர்ப்பு அதிகரித்தல்.
அவிட்டம் 3, 4: முயற்சி
சதயம்: ஆர்வம்
பூரட்டாதி 1, 2, 3: குதூகலம்
மீனம்
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், பணவரவு ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: அனுகூலம்
உத்திரட்டாதி: தேகசுகம்
ரேவதி: வரவு
13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago