Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 பெப்ரவரி 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (09.02.2012)
மேடம்
பெண்களுடன் வீண் விவாதங்கள் உண்டாகும். உடல் நலம் கெடுதல், மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும்.
அஸ்வினி: குழப்பம்
பரணி: துக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்
இடபம்
எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி: வெற்றி
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
மிதுனம்
தீயவர்களுடைய நட்பு கிடைக்கப்பெறுவீர்கள், இதனால் தொழிலில் நஷ்டம் உண்டாகும். மனதளவில் பாதிக்கப்படுவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: செலவு
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: நஷ்டம்
கடகம்
மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். பணத்திற்கு சிறிது தட்டுப்பாடுகள் காணப்படும்.
புனர்பூசம்: ஆர்வம்
பூசம்: இன்பம்
ஆயில்யம்: கவனம்
சிம்மம்
நீண்ட நாள் காணாமல்போன பொருட்கள் வந்து சேரும். ஆலய தரிசனம் செல்வீர்கள். இதனால் மனம் அமைதியடையும்.
மகம்: இன்பம்
பூரம்: அமைதி
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
கன்னி
வியாபாரத்தை பெருக்கி லாபமடைந்து மகிழ்ச்சியடைவீர்கள். சுற்றத்தினர், நண்பர் வருகை காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
துலாம்
வேண்டாத பேச்சுக்களால் சிலவிதமான சிக்கல்கள் மற்றும் மனஸ்தாபம் உண்டாகும். திருட்டுப்போவது, இதனால் பயம் காணப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சிக்கல்கள்
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: பயம்
விருட்சிகம்
முயற்சி செய்தால் காரியங்களில் வெற்றியடையலாம். நல்ல சுவையான சாப்பாடு, பெண்களால் உதவியும் இன்பமும் கிடைக்கப்பெறுவீர்கள்.
விசாகம் 4: உதவி
அனுசம்: இன்பம்
கேட்டை: வெற்றி
தனுசு
கடினமான பேச்சுவார்த்தை ஏற்படும். மற்றவர்களால் பிரச்சினை உண்டாகலாம். எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம்.
மூலம்: ஏமாற்றம்
பூராடம்: பிரச்சினை
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்
மகரம்
வியாபாரத்தில் புதிய வழிகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை நடைபெறும். பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டவைகளில் செலவிடுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: செலவு
திருவோணம்: மகிழ்ச்சி
அவிட்டம் 1, 2: இன்பம்
கும்பம்
வீண் அலைச்சல் காணப்படும். காரியம் தடைப்படும், வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு பகை உண்டாகும்.
அவிட்டம் 3, 4: அலைச்சல்
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: துக்கம்
மீனம்
காரியங்கள் வெற்றியடையும். நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: மகிழ்ச்சி
11 minute ago
16 minute ago
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
21 minute ago
27 minute ago