A.P.Mathan / 2011 மே 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (15.05.2011)
மேடம்
இறை பிரார்த்தனையின் பலனாக மகான்களின் தரிசனம் கிடைக்கும், பணவரவு ஏற்படும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
அஸ்வினி: உயர்வு
பரணி: ஆசீர்வாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
பணம் சேமிப்பதில் கடின உழைப்பு தேவை, பிறரின் சலுகைகள் கிடைக்கும், உடல் உஷ்ணம் அதிகரிக்கக்கூடும்.
கிருத்திகை 2, 3, 4: சேமிப்பு
ரோகிணி: உதவி
மிருகசீரிடம் 1, 2: சுகயீனம்
மிதுனம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும், பிறருடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், மனக் குழப்பங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: சுபம்
திருவாதிரை: மனம் தளர்வு
புனர்பூசம்: சங்கடம்
கடகம்
இசையில் அதிக நாட்டம் காட்டுதல், தொழில் தொடர்பான இடமாற்றங்கள் ஏற்படும், சுவையான உணவுகள் கிடைக்கும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: ஆகாரம்
ஆயில்யம்: மனஅமைதி
சிம்மம்
பெரியார் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், மன பயங்கள் தோன்றும்.
மகம்: வரவு
பூரம்: ஆலோசனைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: கலக்கம்
கன்னி
தூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான தூக்கம் நிறைவாக கிடைக்கும், புதிய வாய்ப்புக்கள் தேடி வருதல்.
உத்திரம் 2, 3, 4: நன்மை
அஸ்தம்: தொடர்புகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நிம்மதி
துலாம்
விசித்திரமான பொருள் காணக் கிடைத்தல், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்று, தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெறுப்பு
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: ஆச்சரியம்
விருட்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும், சுவையான உணவுகளை உண்ணலாம், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: கவனம்
கேட்டை: ஆகாரம்
தனுசு
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், மனக் கவலைகள் ஏற்படும்.
மூலம்: தொல்லைகள்
பூராடம்: சேமிப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: குழப்பம்
மகரம்
அரசாங்க வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும், உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடலாம், நண்பர்கள் தேடி வருதல்.
உத்திராடம் 2, 3, 4: தியானங்கள்
திருவோணம்: கவலை
அவிட்டம் 1, 2: சிரமம்
கும்பம்
கேட்பார் பேச்சை கேட்டு நடப்பதனால் துன்பம், உடல் சோர்வுகள் வந்து நீங்கும், ஆலய வழிபாடுகள் மனஅமைதி தரும்.
அவிட்டம் 3, 4: அதிர்ஷ்டம்
சதயம்: தகவல்
பூரட்டாதி 1, 2, 3: வாய்ப்பு
மீனம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், தூர பிரயாணங்கள் செல்ல நேரிடும், புதிய தொடர்புகள் தேடி வருதல்.
பூரட்டாதி 4: விருப்பமின்மை
உத்திரட்டாதி: பின்னடைவு
ரேவதி: சிரமம்
13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago