2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (19.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (19.09.2010)
 

 


அயராத உழைப்பினால் வெற்றி, பணவரவில் தாமதம், வேண்டாத முயற்சியினால் தோல்வி.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: தாழ்வு மனபான்மை     
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு

 




குலதெய்வ வழிபாடு மனஆறுதலை தரும், வெளிதேசங்களிருந்து செய்தி, எதிர்பாராத செல்வ செழிப்பு.
கிருத்திகை 2, 3, 4: வீண்விரயம்
ரோகிணி: மன தெளிவு
மிருகசீரிடம் 1, 2: இனம்புரியாத கவலை
 
 

 


மேல் அதிகாரிகளினால் மனதாங்கல், கண்காணாத தேசத்திலிருந்து தகவல் வந்து சேரும், கண்ணிய உழைப்பினால் உயர்வு.
மிருகசீரிடம் 2, 3: வெறுப்பு
திருவாதிரை: எதிர்ப்பு
புனர்பூசம்: நன்மைகள்

 

 


பெரியோர்களின் அன்பும் அக்கறையும் நம்பிக்கையை தரும், புதிய பாதையின் பயணங்கள் பரிசை தேடி தரும், சிந்தனைக்கேற்ற திட்டங்கள் தீட்டுவீர்கள்.
புனர்பூசம்: புதிய வழிகிடைத்தல்
பூசம்: இன்பம்
ஆயில்யம்: மனசுமை

 


எடுத்த காரியத்தில் வெற்றிகாணல், எதிர்பாராத உடல் சோர்வு, பணவிடயங்களில் அதிகளவு ஈடுபாடு காட்டல்.
மகம்: தன்னம்பிக்கை
பூரம்: உபதேசம் கிடைக்கும்
உத்திரம் 1ஆம் பாதம்: வீண் விரயம்

 


கூரிய நாவு குழப்பத்தை விளைவிக்கும். அவசரத்தில் எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தழுவும்,  வெறுமை உணர்வு ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: சங்கடம்
அஸ்தம்: சுபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கஷ்டம்

 


இனிதே நண்பர்கள் இன்பமாய் அமைவார்கள், தித்திக்கும் உணவு கிடைக்கும், குடும்பத்தில் பெண்களிகள் பரிவும் பாசமும் துளிர்க்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தோல்வி மனபான்மை
சுவாதி: குடும்ப மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: சுபீட்சம்

 


இசைமழையில் இன்பமாய் நனைய ஆர்வம், விநோதங்கள் விபரிதத்தை ஏற்படுத்தாத வண்ணம் செயற்படவும், பயணங்கள் புதிய பாதையை காட்டும்.
விசாகம் 4: நன்மைகள்
அனுசம்: சந்தோஷம்
கேட்டை: மனதால் கஷ்டம்

 


பிறர் ஆதரவு பெற முயற்சித்தல், தேவையற்ற மனஸ்தாபம், பணம் விடயங்களில் தாமதம்.
மூலம்: சுகம், இன்பம்
பூராடம்: செலவு
உத்திராடம் 1ஆம் பாதம்: விரயம்

 


பணச் செலவு அதிகமாக இருக்கும், முயற்சியினால் ஏற்படும் தோல்வி மீண்டும் நம்பிக்கை தரும், திடீர் மயக்கம்.
உத்திராடம் 2, 3, 4: சிக்கல்
திருவோணம்: நலம்
அவிட்டம் 1, 2: நிம்மதியின்மை

 


அதிகாரிகளின் மறைமுக தாக்குதல், சிந்தனையாலும் செயலாலும் தீட்டும் திட்டங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தும், பதமான பக்குவமான உணவு நாவுக்கு இனிமை தரும்.
அவிட்டம் 3, 4: தோல்வி
சதயம்: அன்யோன்யம்
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பார்த்த வரவு

 


இடத்திற்கு இடம் மாற்றம், புதிய குறிக்கோளுடன் முயற்சிகளை முன்னெடுத்தல், இசை மனதை அமைதிபடுத்த வழிவகுக்கும்.
பூரட்டாதி 4: புதுமாற்றம்
உத்திரட்டாதி: சுகவாழ்வு
ரேவதி: மனம் ஒருநிலையின்மை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X