Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 மார்ச் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (20.03.2012)
மேடம்
சுபகாரியங்கள் நடைபெறும், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்பமான செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை
இடபம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்களிடையே அன்யோன்யம் கூடும், உறவு பலப்படும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: இன்பம்
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
மிதுனம்
குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை நிலவும். இதனால் மகிழ்ச்சி ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும் நிலை உருவாகலாம்.
மிருகசீரிடம் 2, 3: ஒற்றுமை
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: செலவுகள்
கடகம்
பெண்களினால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நன்மையான செயல்கள் நடைபெறும். நல்ல நண்பர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: நன்மை
ஆயில்யம்: இன்பம்
சிம்மம்
அதிகாரிகளுடன் சுமூகமான உறவுகள் உண்டாகும். பேட்டிகளினால் காரியங்களில் வெற்றிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின் வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகம்: பேட்டி
பூரம்: சாதனை
உத்திரம் 1ஆம் பாதம்: வெற்றி
கன்னி
மனதளவில் துன்பங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விடயங்களில் மனதை செலுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: முயற்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
துலாம்
தலைவலி, காய்ச்சல் உண்டாகும். மனதில் பயம் தோன்றி மறையும். வெளியூர்களுக்கு பயணம் செல்லும் நிலை உண்டாகலாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி: பயம்
விசாகம் 1, 2, 3: பிரயாணம்
விருட்சிகம்
புதிய ஆடைகள் கிடைக்கப்பெறுவீர்கள், இதனால் மனதில் உற்சாகம் பிறக்கும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் உண்டாகும்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: இன்பம்
தனுசு
நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுகமான உணவு உண்ணும் நிலை உருவாகும். சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.
மூலம்: இன்பம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்
மகரம்
புதிய முயற்சிகள் செய்து வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள். நீண்ட தூரம் பிரயாணம் மேற்கொண்டு வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: ஆர்வம்
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீணாக பிரச்சினை ஏற்படும், வேண்டாத உணவால் பிரச்சினைகள், பெரியோர்களின் சந்திப்பு கிடைக்கப்பெறுவீர்கள்.
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: சந்திப்பு
மீனம்
நல்லவர்கள் சேர்க்கை உண்டாகும், சகோதர சகோதரிகளின் வருகை ஏற்படும், இதனால் மகிழ்ச்சி, நல்ல உறக்கம் கிடைக்கும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: தூக்கம்
ரேவதி: இன்பம்
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago