Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 ஜனவரி 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (23.01.2012)
மேடம்
உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடல், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணியலாம்.
அஸ்வினி: உயர்வு
பரணி: நன்மை
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
தீயவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், மன உளைச்சல்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: நாவடக்கம்
ரோகிணி: கலக்கம்
மிருகசீரிடம் 1, 2: கவலை
மிதுனம்
வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் முன்னேற்றம், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், பொருள் சேர்க்கை ஏற்படுதல்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: அனுகூலம்
கடகம்
சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படுதல், அஜீரணம் கோளாறுகள் ஏற்படும், தொழிலில் போட்டிகள் அதிகரிக்க கூடும்.
புனர்பூசம்: நஷ்டம்
பூசம்: நலன் பாதிப்பு
ஆயில்யம்: விருப்பமின்மை
சிம்மம்
நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடலாம், தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை.
மகம்: வரவு
பூரம்: அன்யோன்யம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனநிறைவு
கன்னி
விசித்திரமான பொருள் காணக்கிடைத்தல், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதனால் சங்கடம், மனதால் கஷ்டம்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: வெறுப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆச்சரியம்
துலாம்
பொன், பொருள் சேர்க்கை, குடும்பத்தில் சகோதர சகோதரிகள் விட்டுக்கொடுத்து செயல்படல், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஒற்றுமை
சுவாதி: லாபம்
விசாகம் 1, 2, 3: சந்தோஷம்
விருட்சிகம்
புதிய காரியங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், அறிமுகமற்ற நட்புக்களினால் சிக்கல்கள் ஏற்படும், மனதில் சோர்வுகள் ஏற்படும்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: களைப்பு
கேட்டை: பகை
தனுசு
இறை வழிபாடுகளில் அதிக நாட்டம் செலுத்தவும், அரசாங்க உதவிகள் தேடிவருதல், புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
மூலம்: தியானங்கள்
பூராடம்: விடாமுயற்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: சலுகை
மகரம்
நீண்ட நாள் தொலைந்த பொருள் கிடைக்கும், பெண்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், அனாவசிய பிரச்சினைகளிலிருந்து விலகி நிற்கவும்.
உத்திராடம் 2, 3, 4: கஷ்டம்
திருவோணம்: சஞ்சலம்
அவிட்டம் 1, 2: விவாதம்
கும்பம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், புதிய செய்திகள் வந்து சேரும்.
அவிட்டம் 3, 4: நட்பு
சதயம் : தகவல்
பூரட்டாதி 1, 2, 3: விரயம்
மீனம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, வியாபார முயற்சிகள் பின்தள்ளப்படுதல், பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும்.
பூரட்டாதி 4: குழப்பம்
உத்திரட்டாதி: கவனம்
ரேவதி: தோல்வி
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago