2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (25.06.2014)

A.P.Mathan   / 2014 ஜூன் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (25.06.2014)
 
மேடம்
சுப செலவுகள் ஏற்படும். மாணவர்கள் நிலை உயரும். உங்களது உடல் நலத்தில் கவனம் தேவை. 
அஸ்வினி : செலவு
பரணி : உயர்வு
கிருத்திகை 1ஆம் பாதம் : கவனம்
 
 
இடபம்
பணியிடத்தில் மதிப்பு மரியாதை உயரும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. எதிலும் நிதானம் தேவை.
கிருத்திகை 2, 3, 4: மதிப்பு
ரோகிணி : வரவு
மிருகசீரிடம் 1, 2: நிதானம்
 
 
மிதுனம் 
உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வங்கி வகைகளில் ஆதாயம் உண்டாகும். வரவு கூடும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: தனலாபம் 
புனர்பூசம்: நலம்
 
 
கடகம்
நீர் பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும். சில காரியங்கள் தடை உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை.
புனர்பூசம்: வரவு  
பூசம் : தடை
ஆயில்யம் : கவனம்
 
 
சிம்மம்
நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கும். யாரிடமும் வீண் வம்பு வேண்டாம். பெரியவர்களின் ஆசி, பாராட்டு கிடைக்கும்.
மகம்: உதவி
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழச்சி
 
 
கன்னி
வேலை வாய்ப்பு தொடர்பாக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். நண்பர்களிடத்தில் மதிப்பு கூடும்.  சுபகாரியம் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: மதிப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு
 
 
துலாம்
எதிர்ப்புக்கள் குறையும். பேச்சில் பொறுமை அவசியம். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி 
சுவாதி : இன்பம் 
விசாகம் 1, 2, 3: பொறுமை
 
 
விருட்சிகம்
அசாத்திய துணிச்சலால் வெற்றி உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள். எதிலும் முமுமையான கவனம் தேவை. 
விசாகம் 4: கவனம்
அனுசம்: எதிரி
கேட்டை: வெற்றி
 
 
தனுசு
உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் சேரும். விருந்தினர் வருகை உண்டாகும். 
மூலம்:  உதவி
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: வருகை
 
 
மகரம்
பொறுமை நிதானம் அவசியம். மனதில் நம்பிக்கை துணிச்சல் அதிகரிக்கும். போட்டிகள் உண்டாகும்
உத்திராடம் 2, 3, 4: கவனம்
திருவோணம்:  இன்பம்  
அவிட்டம் 1, 2: போட்டி
 
 
கும்பம்
பணவரவு கூடும். குடும்பத்தில் நற்காரியம் உண்டாகும். விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். 
அவிட்டம் 3, 4 : வரவு
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: விருந்து
 
 
மீனம்
இடைஞ்சல்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கேட்ட இடத்தில் கடனுதவிகள் வந்து சேரும். 
பூரட்டாதி 4 : துன்பம்
உத்திரட்டாதி : செலவு
ரேவதி : வரவு

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .