2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (25.08.2014)

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (25.08.2014)


மேடம்

தெய்வப் பணிகள், பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு கூடும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
அஸ்வினி: இன்பம்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: கவனம்


இடபம்

திடீர் செலவுகள் கூடும். பணவரவுக்கு வாய்ப்பு கடினம் என்பதால் சிக்கனம் அவசியம் சகோதர நலனில் கவனம் தேவை.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: அலைச்சல்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்


மிதுனம்
ஞான மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில்; மதிப்பு மரியாதை கூடும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பர்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: இலாபம்
புனர்பூசம்: மகிழ்ச்சி


கடகம்

தந்தை நலனில் அக்கறை தேவை. நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டும் கடன் கொடுக்கவும். புதிதாக முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
புனர்பூசம்: இன்பம் 
பூசம்: நட்டம்
ஆயில்யம்: கவனம்


சிம்மம்
தொடங்கிய காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். மலையாக தோன்றிய எதிர்;ப்புக்கள் பனி போல விலகும். எல்லா வகையிலும் இலாபத்தை பெறுவீர்கள்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: இலாபம்


கன்னி
புதிய முயற்சிகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது. புதியவர்களிடம் விழிப்பு தேவை. குழப்பங்களால் மன அமைதி குறையும்.
உத்திரம் 2, 3, 4: குழப்பம்
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்


துலாம்
பயணத்தின் போது கவனம் அவசியம். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் அனைத்தும் விலகும்; அரசாங்கத்தில் எதிர்பார்த்த கடன் வந்து சேரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: இன்பம்


விருட்சிகம்
எதிரிகள் விலகிப் போவார்கள். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். உயிர் நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்புக்கள் உண்டாகும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: இன்பம்


தனுசு
மறதியால் அவதி உண்டாகும். வயிறு உபாதை ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. சிறு சிறு பிரச்சினைகள் உண்டாகும்.
மூலம்: கவனம்
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பிரச்சினை


மகரம்
எதிர்ப்புக்கள் விலகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த தொகை வந்து சேரும் பொருளாதாரத்தில் தன்நிறைவு பெறுவீர்கள்
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: இலாபம்


கும்பம்
மனத்துணிவு கூடும். சவாலான காரியங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்


மீனம்
பேச்சு செயலில் நிதானம் தேவை. உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நஷ்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும்.
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: நட்டம்   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .