Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 ஜனவரி 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (26.01.2012)
மேடம்
சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை, தீய நண்பர்களின் சிக்கல்கள் ஏற்படும், முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
அஸ்வினி: விருப்பமின்மை
பரணி: துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பின்னடைவு
இடபம்
புதிய வேலைத் திட்டங்கள் நற்பலனை தரும், அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: பொறுமை
ரோகிணி: லாபம்
மிருகசீரிடம் 1, 2: விடாமுயற்சி
மிதுனம்
திருட்டுக்கள் ஏற்படக்கூடும், பகைவர்களினால் சிறு தொல்லைகள் ஏற்படும், செயல்களில் தடுமாற்றங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: பயம்
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: தோல்வி
கடகம்
நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் கிடைக்கும், பெண்கள் தமது பணிகளை பொறுப்புடன் செய்தல்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: ஆகாரம்
ஆயில்யம்: தகவல்
சிம்மம்
ஒவ்வாத உணவினால் ஆரோக்கியம் பாதிப்படைதல், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும், மனஉளைச்சல்கள் ஏற்படும்.
மகம்: கவலை
பூரம்: தேகசும்
உத்திரம் 1ஆம் பாதம்: போட்டிகள்
கன்னி
தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம், பணத்தட்டுப்பாடுகள் ஏற்படும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும்.
உத்திரம் 2, 3, 4: நஷ்டம்
அஸ்தம்: களைப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: பகை
துலாம்
அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், புதிய காரியங்கள் பின்தள்ளப்படும், உடல் சோர்வுகள் வந்து நீங்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: செலவு
சுவாதி: நஷ்டம்
விசாகம் 1, 2, 3: தேகசுகம்
விருட்சிகம்
குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகை, அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், புதிய நட்புக்கள் கிடைக்கும்.
விசாகம் 4: உதவி
அனுசம்: ஒற்றுமை
கேட்டை: இன்பம்
தனுசு
வியாபார வளர்ச்சியில் சில பாதிப்புக்கள் ஏற்படும், கடின வாக்குவாதங்கள் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
மூலம்: அலைச்சல்
பூராடம்: விவாதம்
உத்திராடம் 1ஆம் பாதம்: களைப்பு
மகரம்
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பிறரின் உதவிகள் கிடைக்கும், புதிய சாதனைகளினால் வெற்றி.
உத்திராடம் 2, 3, 4: உயர்வு
திருவோணம்: சலுகை
அவிட்டம் 1, 2: நலன் பாதிப்பு
கும்பம்
வரவுகள் குறைந்து செலவுகள் அதிகரிக்கும், மனதில் பயம் உணர்வு ஏற்படும், நவீன திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4: சேமிப்பு குறைதல்
சதயம்: வெறுப்பு
பூரட்டாதி 1, 2, 3: கஷ்டம்
மீனம்
அயல் தேசங்களிலிருந்து செய்திகள் கிடைக்கும், பெண்களின் அக்கறைகள் அதிகரிக்கும், சுவையான உணவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: நல்ல செய்தி
உத்திரட்டாதி: ஆரோக்கியம்
ரேவதி: இன்பம்
13 minute ago
18 minute ago
23 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
23 minute ago
29 minute ago