A.P.Mathan / 2011 ஏப்ரல் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (26.04.2011)
மேடம்
பணப்பிரச்சினைகள் ஏற்படும், நல்ல செய்திகள் வந்து சேரும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அஸ்வினி: சஞ்சலம்
பரணி:;; தகவல்
கிருத்திகை 1ஆம் பாதம்: நற்செய்தி
இடபம்
குடும்பத்தாருடன் புண்ணிய ஸ்தலங்கள் செல்லலாம், இன்பமான உறக்கம் கிடைக்கும், மனதில் உற்சாகம் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: புத்துணர்ச்சி
மிருகசீரிடம் 1, 2: சந்தோஷம்
மிதுனம்
மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், குடும்பத்தில் பெண்கள் பொறுப்புடன் செயல்படல், நட்;;புவட்டம் விரிவடைதல்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: அனுசரிப்பு
புனர்பூசம்: உதவி
கடகம்
சில இடமாற்றங்கள் ஏற்படும், உல்லாச பிரயாணங்கள் செல்வதனால் மகிழ்ச்சி, புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: சுபம்
ஆயில்யம்: இன்பம்
சிம்மம்
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம், அலைச்சல்கள் அதிகரித்தல்.
மகம்: சிரமம்
பூரம்: பகை
உத்திரம் 1ஆம் பாதம்: உபாதைகள்
கன்னி
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படும், மனதில் பயம் உணர்வு ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: தடைகள்
அஸ்தம்: செலவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: கலக்கம்
துலாம்
அறுசுவையான உணவுகளை உண்ணலாம், நவீன சாதனைகளினால் வெற்றி அடைதல், வெளிதேசங்களிருந்து செய்தி கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அனுகூலம்
சுவாதி: ஆகாரம்
விசாகம் 1, 2, 3: நற்செய்தி
விருட்சிகம்
சாதுக்களை தரிசித்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம், இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4: மனஅமைதி
அனுசம்: அனுகிரகம்
கேட்டை: சுபம்
தனுசு
புதிய வேலைப் பணிகளை மேற்கொள்ளல், பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, பிறரின் சலுகைகள் கிடைக்கும்.
மூலம்: ஆதாயம்
பூராடம்: நஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: உழைப்பு
மகரம்
தீயவர்களினால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், கடின பேச்சுவார்த்தைகளுக்கு இடமுண்டு.
உத்திராடம் 2, 3, 4: சோர்வு
திருவோணம்: நலன் பாதிப்பு
அவிட்டம் 1, 2: பொறுமை
கும்பம்
குடும்பத்தில் உறவினர்களின் அன்பும் பாசமும் அதிகரிக்கும், நல்ல செய்திகள் கிடைக்கும், அதிகாரிகளினால் போட்டிகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம்: சந்தோஷம்
பூரட்டாதி 1, 2, 3: நற்செய்தி
மீனம்
வெளிபிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், முயற்சி செய்த காரியங்களில் வெற்றி, மனதளவில் குழப்பங்கள் தோன்றும்.
பூரட்டாதி 4: குதூகலம்
உத்திரட்டாதி: முன்னேற்றம்
ரேவதி: சுபம்
13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago