Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (26.11.2010)
மேடம்
இடமாற்றங்கள் ஏற்படும், இசையில் அதிக நாட்டம் காட்டுதல், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்வினி: மனஅமைதி
பரணி: ஆசிர்வாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
இடபம்
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது, ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் ஏற்படும், மனதளர்வு ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: சுகயீனம்
ரோகிணி: தடைகள்
மிருகசீரிடம் 1, 2: கலக்கம்
மிதுனம்
அரசாங்க வேலை வாய்ப்புக்கள் தேடி வருதல், தூய ஆடைகள் அணிதல், சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: புத்துணர்ச்சி
திருவாதிரை: நன்மை
புனர்பூசம்: மகிழ்ச்சி
கடகம்
பெண்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், இறைவழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், விசத்திர பொருள் காணுதல்.
புனர்பூசம்: ஆன்மீக சிந்தனை
பூசம்: மனஸ்தாபம்
ஆயில்யம்: அனுகூலம்
சிம்மம்
விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயல்படவும், சுவையான ஆகாரம் கிடைக்கும், புதிய முயற்ச்சிகளை நடைமுறைபடுத்தல்.
மகம்: தொடர்புகள்
பூரம்: ஆரோக்கியம்
உத்திரம் 1ஆம் பாதம்: நிதானம்
கன்னி
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும், மனதில் பயம் உணர்வு தோன்றி மறையும், கடின உழைப்பினால் உயர்வு.
உத்திரம் 2, 3, 4: வெற்றி
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சோர்வு
துலாம்
குடும்ப உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும், தூய்மையான ஆடை அணிதல், குலதெய்வ வழிபாடுகள் மனஅமைதியை தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: ஆதாயம்
சுவாதி: குடும்ப மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: நன்மை
விருட்சிகம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், சரும நோய்கள் வந்து நீங்கும்.
விசாகம் 4: மனஸ்தாபம்
அனுசம்: உபாதைகள்
கேட்டை: சுபம்
தனுசு
பிரயாணங்கள் செல்லுவதால் அனுகூலம், நவீன தொடர்புகளை மேம்படுத்தல், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மூலம்: தெய்வீக சிந்தனை
பூராடம்: புதிய வழி
உத்திராடம் 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
மகரம்
தனலாபம் ஏற்படும், உயர் அதிகாரிகளினால் போட்டிகள் ஏற்படும், புதிய காரியங்கள் வெற்றி பெற்று தரும்.
உத்திராடம் 2, 3, 4: உயர்வு
திருவோணம்: வரவு
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
மனகவலை நீங்கி உற்சாகம் கிடைக்கும், குடும்ப உறவினர்களினால் ஒற்றுமை ஏற்படும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: சந்தோஷம்
சதயம்: நன்மை
பூரட்டாதி 1, 2, 3: புத்துணர்ச்சி
மீனம்
பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், தியானம் - வழிபாடுகள் மனஅமைதியை தரும், தொலைந்த பொருள் கிடைத்தல்.
பூரட்டாதி 4: சஞ்சலம்
உத்திரட்டாதி: தெளிவான சிந்தனை
ரேவதி: நாவடக்கம்
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago