Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 ஜனவரி 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (28.01.2012)
மேடம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், வியாபார முன்னேற்றத்தினால் அதிக லாபம், நல்ல செய்திகள் கிடைக்கும்.
அஸ்வினி: மேன்மை
பரணி: வரவு
கிருத்திகை 1ஆம் பாதம்: நற்செய்தி
இடபம்
அறுசுவையான உணவு உண்ணலாம், சுற்றுலா பயணங்கள் செல்வதனால் மகிழ்ச்சி, குடும்பத்தில் பெண்கள் அனுசரிப்புடன் செயல்படல்.
கிருத்திகை 2, 3, 4: குடும்ப மகிழ்ச்சி
ரோகிணி: அனுகூலம்
மிருகசீரிடம் 1, 2: ஆகாரம்
மிதுனம்
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை, புதிய நுட்பங்களை முன்னெடுத்தல், அனாவசிய பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
மிருகசீரிடம் 2, 3: விடாமுயற்சி
திருவாதிரை: ஆர்வம்
புனர்பூசம்: விவாதம்
கடகம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், திருடர்களிடம் கவனம் தேவை, புதிய திட்டங்கள் தோல்வியை ஏற்படுத்தும்.
புனர்பூசம்: நஷ்டம்
பூசம்: சிரமம்
ஆயில்யம்: களைப்பு
சிம்மம்
இன்பகரமான செய்திகள் கிடைக்கும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், பொருள் சேர்க்கை ஏற்படும்.
மகம்: நல்ல செய்தி
பூரம்: விரயம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்
கன்னி
தீய நண்பர்களின் நட்புக்களினால் பிரச்சினைகள் ஏற்படும், வியாபார முயற்சிகள் தடைகள் ஏற்படுதல், மன உளைச்சல்கள் தோன்றும்.
உத்திரம் 2, 3, 4: சிக்கல்
அஸ்தம்: கவலை
சித்திரை 1, 2ஆம் பாதம்: பின்னடைவு
துலாம்
பிறரின் மூலம் செய்திகள் கிடைக்கும், புதிய சாதனைகளை முன்னெடுப்பதனால் நன்மை, பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: காலதாமதம்
சுவாதி: நற்செய்தி
விசாகம் 1, 2, 3: புதிய வழி
விருட்ச்சிகம்
சேமிப்பை விட செலவுகள் அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகளின் சங்கடம், திருடர்களிடம் மிக கவனம் தேவை.
விசாகம் 4: குழப்பம்
அனுசம்: செலவு
கேட்டை: பகை
தனுசு
வியாபாரத்தில் நவீன வேலைகளை நடைமுறைப்படுத்தல், நட்பு வட்டம் விரிவடைதல், அழகிய ஆடை உபகரணங்கள் சேர்க்கை.
மூலம்: உயர்வு
பூராடம்: அதிர்ஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: குழப்பம்
மகரம்
ஒவ்வாத உணவினால் உடல் நலன் பாதிப்படைதல், சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: துன்பம்
திருவோணம்: தடைகள்
அவிட்டம் 1, 2: சுகயீனம்
கும்பம்
கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், மனதளவில் அலைச்சல்கள் ஏற்படும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம்: சோர்வு
பூரட்டாதி 1, 2, 3: முயற்சி
மீனம்
பகைவர்களுடன் கடின வாக்குவாதங்கள் ஏற்படும், புதிய முயற்சிகள் பின்தள்ளப்படும், மனபயங்கள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: சங்கடம்
உத்திரட்டாதி: சிக்கல்
ரேவதி: பதற்றம்
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
24 minute ago
30 minute ago