Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (31.10.2010)
நண்பர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைத்தல், மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேருதல், பெண்களின் ஆதரவு நம்பிக்கையை தரும்.
அஸ்வினி: அந்யோன்யம்
பரணி: மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: அனுகூலம்
வியாபாரத்தில் சிக்கல்கள் விலகி மேன்மை பெறும், பணவரவு, குடும்பத்தில் உறவினர்களின் ஒற்றுமையினால் மகிழ்ச்சி ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: ஆதரவு
ரோகிணி: மன உளைச்சல்
மிருகசீரிடம் 1, 2: நன்மை
பகைவர்களின் சங்கடத்குரிய செயல்கள், மகான்களை தரிசிக்க வழிகிடைத்தல், அறிவாற்றலுடன் செயல்களை முன்னெடுத்தப்பதால் வெற்றி.
மிருகசீரிடம் 2, 3: ஆசிர்வாதம்
திருவாதிரை: சுபம்
புனர்பூசம்: வெற்றி
ஆன்மிக சிந்தனை வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்தல், தனலாபம், உற்றார் - உறவினர்களின் நல்லுறவு ஏற்படும்.
புனர்பூசம்: லாபம்
பூசம்: சங்கடம்
ஆயில்யம்: நல்லுறவு
திறமையான செயல்களினால் உயர்வு, அறுசுவையான உணவுகளை உண்ணுதல், உயர் அதிகாரிகளின் செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்தும்.
மகம்: அதிர்ப்தி
பூரம்: முயற்சி
உத்திரம் 1ஆம் பாதம்: ஆதாயம்
சுற்றுலா பயணங்கள் செல்வதனால் அதிர்ஷ்டம், சில இடமாற்றங்கள் ஏற்படும், புதிய திட்டங்கள் சிறப்பான நிலையை ஏற்படுத்தும்.
உத்திரம் 2, 3, 4: புதிய வழி
அஸ்தம்: மாறுதல்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மனசுமை
தீயவர்களின் சகவாசங்களினால் துன்பம், பெரியார்களின் வழி நடத்தல் நம்பிக்கை தரும்;, எதிர்பார்த்த பணவரவு கிடைத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தவறுகள்
சுவாதி: ஆலோசனை
விசாகம் 1, 2, 3: செலவு
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், அரச உழியர்களினால் உதவி கிடைத்தல், மனசோர்வு விலகி உற்சாகம் கிடைக்கும்.
விசாகம் 4: புத்துணர்வு
அனுசம்: குடும்ப ஒற்றுமை
கேட்டை: மனகஷ்டம்
மனதில் சஞ்சலங்கள் ஏற்படுதல், நவீன முயற்சிகள் சாதகமாக அமையும், உடலில் நோய் அறிகுறிகள் தென்படுதல்.
மூலம்: நன்மை
பூராடம்: சங்கடம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுகயீனம்
வெளி பிரயாணங்கள் செல்லுவதால் அனுகூலம், இசையில் அதிக பற்று ஏற்படுதல், புதிய வேலைப்பாடுகளை நடைமுறைபடுத்தல்.
உத்திராடம் 2, 3, 4: அதிர்ஷ்டம்
திருவோணம்: ஆர்வம்
அவிட்டம் 1, 2: மனசுமை
அதிகாரிகளை அனுசரித்து நடப்பதால் நன்மை, மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும், தனவரவு ஏற்படுதல்.
அவிட்டம் 3, 4: சகிப்பு
சதயம்: நலம்
பூரட்டாதி 1, 2, 3: செலவு
தூய்மையான ஆடைகள் அணிதல், கவலைகள் மறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும், நிம்மதியான உறக்கம் நலனை பாதுகாக்கும்.
பூரட்டாதி 4: அமைதி
உத்திரட்டாதி: அனுகூலம்
ரேவதி: சுபம்
44 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago