2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (05.12.2013)

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (05.12.2013)
 

1.மேஷம்
பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள் வியாபாரத்தில்  போட்டிகள் நிலவும். கலைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
அசுவினி : மகிழ்ச்சி
பரணி ;: சாதனை
கிருத்திகை 1ம் பாதம்: வெற்றி

2.ரிஷபம்
கடின உழைப்பால் விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். சுப செலவுகளை ஈடுகட்ட புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். 
கிருத்திகை 2,3,4: இன்பம்
ரோகிணி : தனலாபம்
மிருகசீரிஷம் 1, 2: மகிழ்ச்சி

3. மிதுனம்
புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வயிற்றில் உபாதைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிருகசீரிஷம் 2,3:  துன்பம்
திருவாதிரை: துக்கம்
புனர்பூசம்: செலவு

4.கடகம்
வீடு வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அதற்குரிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவீர்கள்.  விரும்பிய இடமாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிரமம் இருக்காது.
புனர்பூசம்:  நன்மை
பூசம:; தனலாபம்
ஆயில்யம்: வெற்றி

5.சிம்மம்
இல்லத்தில் சுப செலவுகள் உண்டாகும். பணியில் சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி செய்வோர் பெருத்த லாபம் பெற்று மனம் மகிழ்ச்சியடைவீர்கள்.
மகம்: அலைச்சல்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ம் பாதம்:  இன்பம்

6.கன்னி; 
உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகப் பொறுப்புக்கள் அதிகமாகும். பிள்ளைகள் பொறுப்பணர்ந்து செயல்படுவார்கள். நண்பர்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1,2ம் பாதம்: லாபம்

7.துலாம்
உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் மனவேதனையைக் கொடுப்பார்கள். வியாபாரிகள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் நலம் பாதிப்படையும். 
சித்திரை 3,4ம் பாதம் : துன்பம்
சுவாதி : பயம்
விசாகம்1,2,3: துக்கம்

8.விருட்சிகம்
இல்லத்தில் சுப செலவுகள் உண்டாகும். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் மனதைரியமும் மிகும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்:  இன்பம்
கேட்டை: லாபம்

9.தனுசு
முயற்ச்சி செய்யும் காரியங்களில் வெற்றியடையலாம். திடீர்  பண வரவுகள் உண்டாகும். மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மூலம்: லாபம்
பூராடம் :இன்பம்
உத்திராடம் 1ம் பாதம் : வெற்றி.

10.மகரம்
திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். பிற இன மக்கள் தங்களுக்க உதவுவார்கள்.
உத்திராடம் 2,3,4: சுபம்
திருவோணம்: மகிழ்ச்சி 
அவிட்டம்1,2: இன்பம்

11.கும்பம்
ஆன்மீகத்தில் சிந்தனை மேலோங்கும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். அதிக பண லாபம் கிடைக்கும்.
அவிட்டம் 3,4: சந்திப்பு
சதயம் : வெற்றி
பூரட்டாதி1 ,2 ,3: லாபம்

12.மீனம்
மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். புதிய வாகனங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 4: உற்சாகம்
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .