2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (10.07.2011)

Menaka Mookandi   / 2011 ஜூலை 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

இன்றைய பலன்கள் (10.07.2011)

இன்று கர வருடம் ஆனி மாதம் 25ஆம் நாள் (10.07.2011) ஞாயிற்றுக்கிழமை. சித்த மேல் மரண யோகமும் தசமி திதியும் சுவாதி நட்சத்திரம் மாலை 01.09 வரை பின்பு விசாகம்.

இராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை
.

இன்று வளர்பிறை சுபமுகூர்த்த தினம்

நல்ல நேரம்: காலை 06.15 முதல் காலை 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் மாலை 04.15 மணிவரை.


மேடம்
சாப்பாட்டில் வெறுப்புத் தன்மை ஏற்படுதல், அஜீரணக் கோளறுகள் ஏற்படும், தொழில் போட்டிகள் அதிகரிக்கக் கூடும்.
அஸ்வினி: குழப்பம்
பரணி: சுகயீனம்
கிருத்திகை 1ஆம் பாதம்: விருப்பமின்மை


இடபம்
புதிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல், பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
கிருத்திகை 2,3,4: சுபம்
ரோகிணி: புதிய வழி
மிருகசீரிடம் 1,2: மகிழ்ச்சி


மிதுனம்
தீய நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும், அலைச்சல்கள் அதிகரிக்கும், புதிய வேலைத்திட்டங்கள் நட்டத்தை ஏற்படுத்தும்.
மிருகசீரிடம் 2,3: கஷ்டம்
திருவாதிரை: நிம்மதியின்மை
புனர்பூசம்: பின்னடைவு


கடகம்
புதிய நண்பர்களின் நட்பு கிடைக்கும், மேல் அதிகாரிகளை அனுசரித்து செயற்படவும்,  பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம்: இன்பம்
பூசம்: நட்பு
ஆயில்யம்: சலுகை


சிம்மம்
வியாபார முயற்சிகளில் போட்டிகள், சிக்கல்கள் ஏற்படும், துஷ்டர்களின் நட்பினால் துன்பம், கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு.
மகம்: தடைகள்
பூரம்: மனஸ்தாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்


கன்னி 
எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
உத்திரம் 2,3,4: நன்மை
அஸ்தம்: நற்செய்தி
சித்திரை 1,2ஆம் பாதம்: தேகசுகம்


துலாம்
தீய நண்பர்களினால் பிரச்சினைகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படுதல், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
சித்திரை 3,4ஆம் பாதம்: சங்கடம்
சுவாதி: தடுமாற்றம்
விசாகம் 1,2,3: விரயம்


விருட்சிகம்
பணப் பிரச்சினைகள் அலைச்சலைத் தரும், புதிய சாதனைகளினால் வெற்றி அடையலாம், மனக் கஷ்டங்கள் வந்து நீங்கும்.
விசாகம் 4: சங்கடம்
அனுசம்: மேன்மை
கேட்டை: நட்டம்


தனுசு
அறிமுகமற்ற நண்பர்களினால் பிரச்சினைகள் ஏற்படும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு,  மனப் பயங்கள் வந்து நீங்கும்.
மூலம்: பதற்றம்
பூராடம்: கவனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சிக்கல்


மகரம்
பண வரவுகள் கிடைக்கும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
உத்திராடம் 2,3,4: இலாபம்
திருவோணம்: நாவடக்கம்
அவிட்டம் 1,2: முன்னேற்றம்


கும்பம்
வரவு குறைந்து செலவுகள் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் தடுமாற்றங்கள் ஏற்படும், உடல் சோர்வு ஏற்படும். 
அவிட்டம் 3,4: செலவு
சதயம்: தேக சுகம்
பூரட்டாதி 1,2,3: பயம்


மீனம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி,  குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
பூரட்டாதி 4: குடும்ப ஒற்றுமை
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: ஆகாரம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .